N Samayal & Craft
N Samayal & Craft
  • Видео 575
  • Просмотров 30 309 848

Видео

கூடைக்கு விலை எப்படி fix பண்ணலாம் இந்த வீடியோ பாருங்க/ basket rate video
Просмотров 2,5 тыс.Месяц назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCaOtINJ-r1vhDotYYNscwHgjoin laptop basket ruclips.net/video/t0fxceEFQ9E/видео.htmlsi=m6_djgx84oHIiAtB
Storage basket/Return gift basket/ நவராத்திரி return gift கூடை /for beginners
Просмотров 5 тыс.Месяц назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCaOtINJ-r1vhDotYYNscwHgjoin pooja basket handle ruclips.net/video/dGn4tv63-nw/видео.htmlsi=nqxbI5mXUba1Zr1m
அருகோண கூடை /1 ரோல் கூடை /Hexogon basket
Просмотров 8 тыс.Месяц назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCaOtINJ-r1vhDotYYNscwHgjoin
Beginners video/ 1 roll cross cut basket/ முதல் முறை கிராஸ் கட் கூடை போடுப்பவர்களுக்கு
Просмотров 2,3 тыс.Месяц назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCaOtINJ-r1vhDotYYNscwHgjoin handle ruclips.net/video/sX6vGZoV8ZI/видео.htmlsi=bd-4EhEm1mFbR1Rq
Beginners video /ஒரு ரோலில் tube பூசணிக்காய் கூடை /1 roll tube basket/ pumpkin shape/ #tubebasket
Просмотров 2 тыс.2 месяца назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCaOtINJ-r1vhDotYYNscwHgjoin handle ruclips.net/video/LZkWDZnlFBI/видео.htmlsi=CpYmHFeRdIu_4P7g
முதல் முறை கூடை கைப்பிடி இது போல் ஈஸியா போடுங்க / Beginners handle video/ easy and clear tutorial
Просмотров 6 тыс.2 месяца назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCaOtINJ-r1vhDotYYNscwHgjoin 1 roll basket ruclips.net/video/NnysbejBF8Y/видео.htmlsi=tYQQVl6NwZu2RDqb
இந்த அழகான 1 ரோல் கூடை ஈஸியா போடுங்க,/Beginners video 1 roll basket/சின்ன பிஸ்கட் லஞ்ச் கூடை
Просмотров 7 тыс.2 месяца назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCaOtINJ-r1vhDotYYNscwHgjoin handle ruclips.net/video/sX6vGZoV8ZI/видео.htmlsi=uQrhZvr2HFZUhOzc
இந்த கூடை போட்டு பாருங்க ரொம்ப ஈஸியா இருக்கும் / pooja basket for beginners/ 1 roll basket #basket
Просмотров 19 тыс.2 месяца назад
இந்த கூடை போட்டு பாருங்க ரொம்ப ஈஸியா இருக்கும் / pooja basket for beginners/ 1 roll basket #basket
பலா முள் முடிச்சி கூடை /jackfruit knot multi purpose basket/for beginners / #penstand
Просмотров 1,3 тыс.4 месяца назад
பலா முள் முடிச்சி கூடை /jackfruit knot multi purpose basket/for beginners / #penstand
முதல் முறை சிவன்கண் கூடை போட போறிங்களா அப்போ இந்த வீடியோ பாருங்க /sivankan storage basket/beginners
Просмотров 5 тыс.4 месяца назад
முதல் முறை சிவன்கண் கூடை போட போறிங்களா அப்போ இந்த வீடியோ பாருங்க /sivankan storage basket/beginners
Multi purpose heart shape tray and rack making clear tutorial / mini beautiful rack #storagebasket
Просмотров 2,7 тыс.4 месяца назад
Multi purpose heart shape tray and rack making clear tutorial / mini beautiful rack #storagebasket
4 wire handle / 3 roll basket handle/ 4 ஒயர் கைப்பிடி முதல் முதலில் போடுபாவர்களுக்கு #handles
Просмотров 2,4 тыс.5 месяцев назад
4 wire handle / 3 roll basket handle/ 4 ஒயர் கைப்பிடி முதல் முதலில் போடுபாவர்களுக்கு #handles
3 roll market wire basket / 3 ரோலில் பெரிய மார்க்கெட் கூடை / #market basket
Просмотров 2,9 тыс.5 месяцев назад
3 roll market wire basket / 3 ரோலில் பெரிய மார்க்கெட் கூடை / #market basket
அழகான மல்லிப்பூ முடிச்சி பூஜை கூடை/Jasmine knot small pooja basket for beginners/clear tutorial
Просмотров 3,5 тыс.6 месяцев назад
அழகான மல்லிப்பூ முடிச்சி பூஜை கூடை/Jasmine knot small pooja basket for beginners/clear tutorial
அழகான சின்ன பழ கூடை / Beautiful fruits storage basket / #storagebasket
Просмотров 4,1 тыс.7 месяцев назад
அழகான சின்ன பழ கூடை / Beautiful fruits storage basket / #storagebasket
2 ஒயர் ல கூடைக்கு கைப்பிடி போடணுமா இந்த வீடியோ பாருங்க /2 wire Dot design handle for beginners
Просмотров 7 тыс.8 месяцев назад
2 ஒயர் ல கூடைக்கு கைப்பிடி போடணுமா இந்த வீடியோ பாருங்க /2 wire Dot design handle for beginners
முதல் முறை 2 ரோல் கூடை போடுபவர்களுக்கு /2 roll lunch basket for beginners #lunchbasket
Просмотров 14 тыс.8 месяцев назад
முதல் முறை 2 ரோல் கூடை போடுபவர்களுக்கு /2 roll lunch basket for beginners #lunchbasket
Water bottle basket/ multi purpose basket/ஒயர் மீதி இருந்தா இந்த basket போடுங்க
Просмотров 4,1 тыс.8 месяцев назад
Water bottle basket/ multi purpose basket/ஒயர் மீதி இருந்தா இந்த basket போடுங்க
Rectangle mini storage basket/ அழகான சின்ன கூடை ஈஸியா போடலாம் / easy and clear tutorial
Просмотров 8 тыс.8 месяцев назад
Rectangle mini storage basket/ அழகான சின்ன கூடை ஈஸியா போடலாம் / easy and clear tutorial
Storage basket / beginners video /
Просмотров 4,6 тыс.9 месяцев назад
Storage basket / beginners video /
Beginners video/ ஏணி படி முடிச்சி இல்லாமல் 1.5 ரோல் லஞ்ச் கூடை /lunch basket
Просмотров 7 тыс.9 месяцев назад
Beginners video/ ஏணி படி முடிச்சி இல்லாமல் 1.5 ரோல் லஞ்ச் கூடை /lunch basket
Closing model lunch basket measurement
Просмотров 5 тыс.10 месяцев назад
Closing model lunch basket measurement
Big size storage basket/ multi color storage basket /return gift basket
Просмотров 17 тыс.11 месяцев назад
Big size storage basket/ multi color storage basket /return gift basket
Beginners handle video / 2 wire handle for one roll basket/ஒரு ரோல் கூடைக்கு கைப்பிடி /easy tutorial
Просмотров 181 тыс.11 месяцев назад
Beginners handle video / 2 wire handle for one roll basket/ஒரு ரோல் கூடைக்கு கைப்பிடி /easy tutorial
Beginners video /one roll normal knot running wire basket/முதல் கூடை போடுபவர்கள் இந்த வீடியோ பாருங்க
Просмотров 53 тыс.11 месяцев назад
Beginners video /one roll normal knot running wire basket/முதல் கூடை போடுபவர்கள் இந்த வீடியோ பாருங்க
Small size basket/ water bottle basket/அழகான சின்ன கூடை
Просмотров 4,1 тыс.11 месяцев назад
Small size basket/ water bottle basket/அழகான சின்ன கூடை
Storage basket/ return gift storage basket/ அழகான சின்ன கூடை
Просмотров 5 тыс.11 месяцев назад
Storage basket/ return gift storage basket/ அழகான சின்ன கூடை
எங்கள் வீட்டு ஆடி வெள்ளி பூஜை எப்படி இருக்குனு சொல்லுக,/ simple aadi velli pooja in my home
Просмотров 2,2 тыс.Год назад
எங்கள் வீட்டு ஆடி வெள்ளி பூஜை எப்படி இருக்குனு சொல்லுக,/ simple aadi velli pooja in my home
2 wire handle / 2 ஒயர் கைப்பிடி /lunch basket handle/ clear tutorial
Просмотров 18 тыс.Год назад
2 wire handle / 2 ஒயர் கைப்பிடி /lunch basket handle/ clear tutorial

Комментарии

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Час назад

    🎉🎉🎉🎉🎉

  • @sheebadhaya8644
    @sheebadhaya8644 3 часа назад

    Romba porumaya sollikudukrama.god bless u ma.

  • @sheebadhaya8644
    @sheebadhaya8644 6 часов назад

    Miga miga arumaima.ella koodaigalaum ipadiye solli kududama.

  • @user-sq1lt4cn4v
    @user-sq1lt4cn4v 16 часов назад

    Akka intha model la 15 line illana 14 line base poda mudiyuma akka

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 20 часов назад

    அக்கா ஒரு ரோல் சாக்லேட் கூட போட முடியுமா

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 9 часов назад

      @@KavithavijayKavithavijay-bu7wr Podalam link kudukurean ma

  • @Robert-ls2wf
    @Robert-ls2wf День назад

    Big size pumpkin basket podungappa 3 roll 4 roll ah podura mathi

  • @arjunanpalaniappan9792
    @arjunanpalaniappan9792 День назад

    Sindu cane wire 200gm only 9adi 24 cutpanna appdi 24wire varum say correct measurement

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 9 часов назад

      @@arjunanpalaniappan9792 Nan use panra brand swastic cane

  • @user-cq7cz3pu3l
    @user-cq7cz3pu3l День назад

    அக்கா அழகாக சொல்லி குடுத்திங்க

  • @user-sq1lt4cn4v
    @user-sq1lt4cn4v 2 дня назад

    Base evlow line akka

  • @user-sq1lt4cn4v
    @user-sq1lt4cn4v 2 дня назад

    Base evlow line akka

  • @lakshmi-gh5bv
    @lakshmi-gh5bv 2 дня назад

    Rate avala akka

  • @dineshkumar8788
    @dineshkumar8788 2 дня назад

    அக்கா எனக்கு 2 ரோல் கூடை இந்த மாடல் அக்கா

  • @gomathimalayappan8591
    @gomathimalayappan8591 2 дня назад

    Sis school pouch ku konjam peria size ku purse type la konjam measurement sollamudiyuma sis

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 2 дня назад

    அக்கா ரொம்ப நன்றி அக்கா

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 2 дня назад

    அக்கா இந்த முடிச்சு எனக்கு போட தெரியல அப்புறம் உங்கள் வீடியோ பார்த்தேன் போட்டு கத்துக்கிட்டேன் ரொம்ப தேங்க்யூ🎉 நீங்கள் எங்கள் கடவுள் சூப்பர் அக்கா

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 2 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr சூப்பர் மா மிக்க நன்றி ma💕

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 2 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr ruclips.net/video/1-FLmItTRpE/видео.htmlsi=QTPe_D2zvEcTcK2q

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 3 дня назад

    நார்மல் கூடைக்கு மணி கோர்க்க முடியுமா ஏணிப்படி முடிச்சு இல்லாமல் ஆனா இந்த கூடை செம்மையா சொல்லி தரீங்க அர்த்தம் எல்லாம் புரியுது அக்கா ஆனா நார்மல் கூடையில் மணி கோர்க்க முடியுமா சிறிய டவுட்டா தான் உங்ககிட்ட கேட்கிறேன் எல்லாமே அருமை அக்கா🎉

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 2 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr கோர்க்கலாம் மா Link கொடுக்குறேன்

  • @nandhini1341
    @nandhini1341 3 дня назад

    Sister nanum wire bag potuven orders eruntha sollunga sister

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 3 дня назад

    அக்கா சூப்பர் திண்டுக்கல் கவிதா

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 3 дня назад

    இந்த கூடைக்கு அளவு சொல்லவே இல்லையே அக்கா

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 3 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr Link kudukurean

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 3 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr ruclips.net/video/SS_7ku3v8BU/видео.htmlsi=VZhANlAFtbzN8-iN

  • @gomathimalayappan8591
    @gomathimalayappan8591 3 дня назад

    Sis im new to ur channel... Really very happy to see all ur vedios .i do basket during my school days.... Its very long now im going to try all ur baskets.... Tq for the vedios sis

  • @nagaligamgeethanagaligamge571
    @nagaligamgeethanagaligamge571 3 дня назад

    சூப்பரா இருக்கு ❤

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 3 дня назад

      @@nagaligamgeethanagaligamge571 Thank u so much💕

  • @Rams_Vaish
    @Rams_Vaish 3 дня назад

    Superma🎉🎉🎉🎉

  • @umaanbu1040
    @umaanbu1040 4 дня назад

    சூப்பர் மேம் thank you so much

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 4 дня назад

    அக்கா சூப்பரா இருக்கு நீங்க டீச்சரா நாங்க வந்து திண்டுக்கல் உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா எனக்கு சுத்தமா கூட போடா தெரியாது உங்க வீடியோ பார்த்து நான் தான் ஒரு கூட போட்டு பழகிட்டேன் சூப்பரா இருக்கு எங்களுக்கு ஏணிப்படி முடிச்சு சொல்லித்தாங்க அக்கா சொல்லி கொடுங்க அக்கா பொறுமையா அழகா உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு அக்கா நல்லா சொல்லி தரீங்க இதுவே கன்டினியூ பண்ணுங்க அக்கா இன்னும் ஸ்கேல் பத்தி எல்லாம் சொல்லணும் உங்க வீடியோவ ரொம்ப எதிர்பார்த்து இருக்கிறோம் ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் கைத்தொழில் எதுவுமே தெரியாது அக்கா உங்களை மாதிரி ஆட்கள் பொறுமையா சொல்லித் தர்றீங்க அதை நாங்க கத்துக்குற ஸ்கேல் அளவு தான் கொஞ்சம் கன்பூஷன் ஆவுது 6 அடி ஏழரை அடி அது நீங்க ஒரு தடவை பொறுமையா எங்களுக்காக சொல்லித்தாங்க அதுக்குன்னு ஒரு வீடியோ போடுங்க அக்கா ப்ளீஸ் ரொம்ப நன்றி அக்கா பதில் உடனே கொடுத்து விடுறீங்க பரவால்ல

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 4 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr Link kudukurean ma Thank u, thank u, so much......

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 4 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr ruclips.net/video/7bZwgYHFzls/видео.htmlsi=gLxv45Hoq-DPb8fz

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 4 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr ruclips.net/video/E6fyYnXfoSQ/видео.htmlsi=2xJZXCEQAaAlCisF

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 3 дня назад

      @@KavithavijayKavithavijay-bu7wr மிக்க நன்றி மா நம்ம சேனல் வீடியோ பாருங்க எல்லா மாடல் கூடை டிசைன் இருக்கும்

  • @MukAndi-m9l
    @MukAndi-m9l 4 дня назад

    Suppar sister

  • @KarthikRasathi
    @KarthikRasathi 4 дня назад

    Supper Akka

  • @sharmiaswitha4727
    @sharmiaswitha4727 4 дня назад

    Sister na unga video paathuthan koodai podave start pannen. Romba thanks sister. Super sister.

  • @sugukuttis6020
    @sugukuttis6020 5 дней назад

    அக்கா உங்க வீடியோ பார்த்து 3 வயற்கூடை போட்டுவிட்டேன்😊

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 5 дней назад

    தயவுசெய்து அளவு பொறுமையா சொல்லிக் கொடுங்கள் ஸ்கேலில் ஒரு அடி இரண்டு அடி அஞ்சரை அடி தெரியாதவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் ஸ்கேனை பத்தி சொல்லிக் கொடுங்க அளவு நான் முதல் முறையாக நானே அளவெடுத்து நானே போட்டு உள்ளேன் ரொம்ப நன்றி

  • @jaimoorthy4736
    @jaimoorthy4736 6 дней назад

    Running wire eppo change pannuvenga mam

  • @vinothakavinkumar8608
    @vinothakavinkumar8608 6 дней назад

    Mam price

  • @gnanavelp5128
    @gnanavelp5128 7 дней назад

    கைப்பிடி அளவு சொல் மகளே

  • @dhineshthilaga3833
    @dhineshthilaga3833 7 дней назад

    Adi mattum ungalukku eppadi neera varuthu enakku konjam valaiva varuthu ulla kuchi soruvanuma venama solunga sis❤

  • @VijayaKumarVijay-d2z
    @VijayaKumarVijay-d2z 7 дней назад

    கைப்பிடி சொல்லித் தரவும் அக்கா

  • @VijayaKumarVijay-d2z
    @VijayaKumarVijay-d2z 7 дней назад

    👍

  • @anithageorge8940
    @anithageorge8940 8 дней назад

    Super sister tqq

  • @kalyanim1447
    @kalyanim1447 8 дней назад

    250 க்கு கொடுக்கிறோம்

  • @ramyaRithi
    @ramyaRithi 8 дней назад

    Super❤

  • @shantiprajapati3884
    @shantiprajapati3884 8 дней назад

    Hindi me boolo 😊

  • @sujisuji8748
    @sujisuji8748 8 дней назад

    👠👠👠👠👠👠👠👠🥿🥿🥿🥿🥿🥿🥿🧪👡👡👡👢👢👢👢👢👢🥾🥾🥾🥾👞👞👞👞👞👞

  • @mathiramnaturals3433
    @mathiramnaturals3433 8 дней назад

    Hi sister ithe design la 3 roll basket ku alavu sollunga pls

  • @mallikams9893
    @mallikams9893 9 дней назад

    I want to know LADDER NOT .please teach me.

  • @mallikams9893
    @mallikams9893 9 дней назад

    Clean teaching, you selected 2 two colors so, its easy to learn. Thank6 verymuch madam

  • @sasikalaparthasarathy1950
    @sasikalaparthasarathy1950 9 дней назад

    கொக்கி கைப்பிடி போட்டு காட்டவும்

  • @Abubakkarsiddhiq-g8b
    @Abubakkarsiddhiq-g8b 9 дней назад

    எத்தனை நாள் ஆச்சு

    • @ridzriha116
      @ridzriha116 3 дня назад

      Athu namma pinratha poruthu irukku sister Nan 3 days la pinnuven

  • @krishkarthi2460
    @krishkarthi2460 10 дней назад

    அக்கா பேஸ்கட் போடும் போது முன்னும் பின்னும் வைக்காமல் கூடை போட்டால்

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 4 дня назад

      Puriyala ma

    • @krishkarthi2460
      @krishkarthi2460 3 дня назад

      @@nsamayalandcraft அக்கா கூடை போட தொடங்கும் போது இரண்டு பூக்களை வைக்கறீகங்க அதை வைக்காமல் கூடை ஒன்று போட்டு காட்டுங்கள்

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 3 дня назад

      @@krishkarthi2460 Cross cut koodai apadi than ma podanum Nan veara link kudukurean ma

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft 3 дня назад

      @@krishkarthi2460 ruclips.net/video/MfX9HbY3pGo/видео.htmlsi=FC_7vWRD0J3mfvGT

    • @krishkarthi2460
      @krishkarthi2460 3 дня назад

      @@nsamayalandcraft சரி அக்கா மிகவும் ரொம்ப நன்றி நீங்கள் எந்த ஊர் அக்கா

  • @Niranjanawirebagworks
    @Niranjanawirebagworks 10 дней назад

    3 roll star bag mesherment soluga

  • @parishaBegamECS-zn3rj
    @parishaBegamECS-zn3rj 10 дней назад

    ❤Akka...ninga vera level la solli thararinga easy ah purira mathiri..na unga videos matum tha paathu kudai pootura😍💯..vera entha videosum paakala.. because ninga sammaya solli tharinga👍🔥 thanks akka...love u❤️✨

  • @jayashreek6691
    @jayashreek6691 10 дней назад

    Mam.. i tried first time and all side wire came only for 4 rows.. pls tell me how to join additional and finish the storage basket..

  • @renuka100
    @renuka100 11 дней назад

    தெளிவான விளக்கம் நன்றி